அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது

ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று புதன்கிழமை (10) நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்துக்கு ஆதரவாக 150 வாக்குகளும்,எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டது.

வீடியோ

Related posts

விஷத்தன்மையான தேங்காய் எண்ணை தங்கொட்டுவயில்

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

editor

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை