வகைப்படுத்தப்படாத

ஜனவரி முதல் அமுலுக்கு வரும் பொலித்தீன் தடை

(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் 1 ஆம் திகதியிலிருந்து பொலித்தீனுக்கான தடை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அதிகார சபையின் தலைவர் லால் தர்ம சிறி கருத்து தெரிவிக்கையில்,

பொலித்தீன் தயாரிப்பாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் தமது தயாரிப்பு கையிருப்பை முடிவுக்கு கொண்டு வருவதாற்கான கால எல்லை முடிவுக்கு வருவதாக கூறினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

කොංග්‍රස් පක්ෂයේ නායකත්වයට දෙදෙනෙකුගේ නම්

மேலும் கால அவகாசம் வழங்கியுள்ள சவுதி

Strong winds to subside in the coming days