சூடான செய்திகள் 1

“ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்”-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்!

(UTV|COLOMBO)-ஜனநாயகத்துக்கும் நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். இலங்கையில் நீதித்துறை இன்னும் உயிர் வாழ்வதை இந்த நீதிமன்றத் தீர்ப்பு பலமாக உணர்த்தியுள்ளது.

நீதித்துறைக்கு நாங்கள் தலைசாய்ப்பதோடு, ஜனநாயகப் போராட்டத்தில் எம்முடன் உழைத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன், ஜனநாயகம் வெற்றிபெற வேண்டுமென எமது கோரிக்கையை ஏற்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Related posts

சஜித் – அனுர விவாதம் : ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு இரத்து

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஒரே நாளில்!இரகசிய தகவலை வெளியிட்ட உதய கம்மன்பில

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது