சூடான செய்திகள் 1

ஜகத் விஜேவீர மற்றும் தாரக்க செனவிரத்னவுக்கு பிணை

(UTV|COLOMBO) – கைது செய்யப்பட்ட சுங்க திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜேவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தாரக்க செனவிரத்னவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜேவீர மற்றும் முன்னாள் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் தாரக செனவிரத்ன ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டிருந்தமைக்கு அமைவாக கடந்த மாதம் 27 ஆம் திகதி பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவினால் உயிரிழந்தோர் இரண்டாயிரத்தையும் தாண்டியது

பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்

மதுகம – யடதொலவத்த கொலை-நபர் ஒருவர் கைது