சூடான செய்திகள் 1

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன கைது

(UTVNEWS|COLOMBO) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கிண்ணியா பகுதியில் பலத்த பாதுகாப்பு

சூதாட்ட சர்ச்சை; மூன்று வீரர்கள் அணியிலிருந்து நீக்கம்

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்