உள்நாடு

சோற்றுப் பொதி , கொத்து ஆகியவற்றின் விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருட்களின் விலை உயர்வை கருத்திற்கொண்டு சோற்றுப் பொதி மற்றும் கொத்து பொதி ஒன்றின் விலையை 20 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகரிப்புடன் ஒப்பிடும் போது ஏனைய சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரிக்கப்படுமென உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ஐ.தே.கட்சி – இன்று விசேட கலந்துரையாடல்

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா

பரீட்சை திகதிகள் தொடர்பிலான தீர்மானம் நாளை