சூடான செய்திகள் 1

சோதனையின் பின்னரே இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும்

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் 29 ஆம் திகதிக்கு முன்னர், சகல பாடசாலைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

03 ஆம் குறுக்கு வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

தவணைப் பரீட்சைகள் இரத்து செய்யப்படமாட்டது

ஸ்ரீ.சு.கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று