உள்நாடு

சொய்சாபுர துப்பாக்கி சூடு – வாகன சாரதி விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- மொரட்டுவை – சொய்சாபுர உணகம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

கடந்த 29 ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெகன் ஆர் ரக காரை செலுத்திய சாரதி நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts

நிலந்த ஜயவர்தனவுக்கு வழங்கப்பட்ட கட்டாய விடுமுறை

கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்கள்

இன்றும் உச்ச பாதுகாப்புக்கு மத்தியில் 9 சடலங்கள் அடக்கத்திற்கு