சூடான செய்திகள் 1

சேனா படைப்புழு தாக்கம்- நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதி

(UTV|COLOMBO)-சேனா படைப்புழு தாக்கத்தால் சேதமடைந்த பயிர்களுக்காக 250 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழக்க அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

 

 

 

 

Related posts

இன்று இரண்டாம் தவணைக்கான பாடசாலைகள் ஆரம்பம்

சம்மாந்துறையில் இரு கைக்குழந்தைகள் கழுத்தறுத்து கொலை

பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாகப் பதவியுயர்வு