உள்நாடு

சேதன பசளை இறக்குமதிக்கு தற்காலிக தடை

(UTV | கொழும்பு) – நாட்டில் சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பசளைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

editor

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு