உள்நாடு

செவ்வாயன்று எதிர்ப்பு தினமாக அறிவிப்பு

(UTV | கொழும்பு) – ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள், தேசிய எதிர்ப்பு தினமாக எதிர்வரும் 9 ஆம் திகதி நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்து, ஏனைய சில தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆணொருவரின் சடலம் மீட்பு

editor

ஆறு இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653