சூடான செய்திகள் 1

செலுத்த வேண்டிய தொகையை செலுத்த தவறினால் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும்

(UTV|COLOMBO)-செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் எதிர்வரும் புதன் கிழமை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் இது தொடர்பில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

(VIDEO) கிரேண்ட்பாஸ் பொலிஸ் பொதுமக்கள் பிரிவும் ,பதுள்ளவத்த பொலிஸ் மக்கள் சேவைப் பிரிவு மற்றும் பதுள்ளவத்த சர்வமத மக்களும் இணைந்து அன்னதான நிகழ்வு 

நான்காவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

இன்று(04) முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில்