வணிகம்

செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நட்சத்திர ஹொட்டல்களில் விசேட கழிவு

(UTV|COLOMBO)-வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடையும் காலத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதை இலக்காக் கொண்டு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியம் விசேட வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அதன் கீழ் ஒவ்வொரு வருடத்திலும் செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் நாடாளாவிய ரீதியாகவுள்ள சுற்றுலா ஹொட்டல்களில் விசேட கழிவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக இந்தியா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை இலக்காகக் கொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் கொழும்பில் Melodies of Folk 2018 நிகழ்வு ஏற்பாடு

AC Mahagedara தனியார் நிறுவனத்துக்கு Diamond Excellence விருது

editor

2018 – 2020 தெங்கு உற்பத்தித்துறையை மேம்படுத்த நடவடிக்கை