உள்நாடு

சென்னை – யாழ்ப்பாணம் இண்டிகோ விமான சேவை இன்று ஆரம்பம்

சென்னையில் இருந்து யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு இன்று (செப்டம்பர் 01) முதல் ஆரம்பித்த இண்டிகோ (IndiGo) விமான சேவையின் முதல் விமானம் இன்று 3.10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது

இதன்போது போது விமானத்துக்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் alliance air, Indigo என இரண்டு விமான சேவைகள் தினசரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

இந்தோனேசியாவில் நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்

நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி அநுர – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்

editor

வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன் கருவி