விளையாட்டு

சென்னையை வீழ்த்தி முதல் அணியாக இறுதி போட்டிக்கு செல்லும் மும்பை அணி

(UTV|INDIA) ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் தகுதி சுற்றுப்போட்டியில், சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக மும்பை அணி இறுதிப்போட்டிக்கு சென்றது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர்க் கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றது.

அதனையடுத்து, தமது வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.

 

 

 

 

 

Related posts

சர்வதேச வலைப்பந்தாட்டப் போட்டி எதிர்வரும் 27 ஆரம்பம்

PSL தொடரில் விளையாட இரு இலங்கை வீரர்களுக்கு சந்தர்ப்பம்

டி20 போட்டியில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி