விளையாட்டு

சென்னையை வீழத்திய ஐதரபாத்…

(UTV|INDIA) ஹைதராபாத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 16.5  ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்து ஐதரபாத் அணி வெற்றி பெற்றது.

தோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், சென்னை அணியின் தற்காலிக கேப்டனாக ரெய்னா நியமிக்கப்பட்டார். டாஸ் வென்ற ரெய்னா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளிசஸ், வாட்சன் களமிறங்கினர். இவர்கள் சீரான இடைவெளியில் ரன்களை குவித்து வந்தனர். 10.5 ஓவரில் தான் முதல் விக்கெட் விழுந்தது. அப்போது அணியின் ஸ்கோர் 79 ஆக இருந்தது. வாட்சன்(31 ரன்)  நதீமின் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆனார்.

இறுதியில் 16.5  ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்து ஐதரபாத் அணி வெற்றி பெற்றது.

Related posts

இந்தியா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கட் அணிகள் இலங்கை விஜயம்

வீழ்ந்தது பாகிஸ்தான் : பாபர் விளக்கம்

மேற்கிந்திய அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் இராஜினாமா