உள்நாடுசூடான செய்திகள் 1

சென்னையில் இருந்து வந்த அனைவரும் பொது சுகாதார பரிசோதகரை அணுகவும்

(UTV|கொழும்பு) – கடந்த 14 நாட்களுக்குள் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த அனைவரும் உடனடியாக பொது சுகாதார பரிசோதகரை அணுகுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் இனங்காணப்பட்ட 4 கொரோனா நோயாளர்களில் இருவர் சென்னையில் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts

“பெட்ரோல் வரிசைகளில் நிற்க வேண்டாம்”

அடுத்த வருடம் முதல் 5G தொழில்நுட்பம்!

கொழும்பு தவிர்ந்த ஐந்து மாவட்டங்கள் முடக்கம்