வகைப்படுத்தப்படாத

சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது

(UTV|COLOMBO)-சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர்கள் முன்தலம் – அகுனுவில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முன்தலம பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மணல் புயல் காரணமாக சீனாவில் கடும் பாதிப்பு

Airman on duty shoots himself in front of Swiss Ambassador’s house

Pacquiao beats Thurman on points to win the WBA Super Welterweight Title