சூடான செய்திகள் 1

சுஷ்மா சுவராஜ் காலமானார்

இந்திய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.

இவர் டெல்லி மாநில முன்னாள் முதல்வரும் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமாக செயற்பட்டுள்ளார்.

Related posts

கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு

அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 2 ஆவது இடம்