கேளிக்கை

சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி கைது

(UTV | இந்தியா) – சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் காதலியான ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் உட்பட இரண்டு பேரை கைது செய்திருந்தது.

இந்நிலையில், ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மதியம் அவரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

தனது காதல் குறித்து மனம்திறந்த நடிகை

SPB உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்

சவுந்தர்யா ரஜினிகாந்த் தொழிலதிபரை மறுமணம்…