வகைப்படுத்தப்படாத

சுற்றுலா பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழப்பு

(UTV|PORTUGAL) போர்த்துக்கலின் மடேராவில் ஆயனநசைய ஜேர்மன் சுற்றுலா பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 17 பெண்கள் உட்பட 29 பேர் பலியாகியுள்ளனர்

குறித்த விபத்தில் மேலும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சாரதியினால் பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

පුජීත් ජයසුන්දරවත් රෝහල් ගත කෙරෙයි

இதே நாளில் 2001 ஆம் ஆண்டு

ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு கோட்டா பிராந்திய பொதுமக்கள் அதிருப்தி