வணிகம்

சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் அதிக ஆர்வத்துடன் செயற்படும் இலங்கை சுற்றுலா பணியகம்

(UTV|COLOMBO)-2019ஆம் ஆண்டில் 4 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் வருவார்கள் என இலங்கை சுற்றுலா பணியகம் எதிர்பார்க்கிறது.

இந்திய சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் அதிக ஆர்வத்துடன் செயற்படுவதாக இலங்கை சுற்றுலா பணியகம் தெரிவித்துள்ளது.

இந்திய சுற்றுலா பயணிகளின் தற்போதைய வருகை வரவேற்கத் தக்கதாக உள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61280 ஏக்கரில் சிறுபோகச் செய்கை

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!