சூடான செய்திகள் 1

சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!!!

(UTV|COLOMBO)-காட்டு யானைகளுக்கு உணவுகளை வழங்கும் போதும், புகைப்படங்களை எடுக்கும்போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுற்றுலாக்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தில் விடுத்துள்ளது.

காட்டு யானைகளை புகைப்படங்களை எடுக்க முயற்சித்தும், உணவுகளை வழங்க முயற்சித்தும் சிலர் அந்த இடங்களிலேயே காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகினர்.

இதன் காரணமாகவே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

எரிபொருள் விலை திருத்தம் குறித்து வௌியான அறிவிப்பு

editor

சமையல் எரிவாயுவில் மாற்றம்?

லண்டன் செல்லும் விஜயகலா