உள்நாடுவணிகம்

சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

(UTV | கொழும்பு) –சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டிற்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சுகாதார முறைகளை பின்பற்றாத 213 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

நாட்டினை வந்தடையவுள்ள மேலும் இரு டீசல் கப்பல்கள்

சர்வதேச ரீதியில் முதலிடம் பிடித்த சீகிரியா

editor