வணிகம்

சுற்றுலாத்துறை இயல்புக்கு திரும்ப அமெரிக்கா உதவும்

(UTV | கொழும்பு) – இலங்கையின் சுற்றுலாத்துறை இயல்புக்கு திரும்புவதற்கு உதவி வருவதாக அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எலைய்னா டெப்லிட்ஸ் தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் இயல்புக்கு திரும்ப அமெரிக்க மக்கள் உதவுகிறார்கள் என அவர் தமது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவினால் நிதியளிக்கப்பட்ட தொழிநுட்ப நிபுணர்கள் இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமெரிக்க தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பாகிஸ்தான் வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்

பழ உற்பத்தி

உரங்களை வழங்க முறையான வழிமுறை