உள்நாடு

சுற்றாடல் அழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்

(UTV | கொழும்பு) –  சுற்றாடல் அழிப்புக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.

நாடாளுமன்ற சுற்றுவட்ட வளாகத்தில் இன்று முற்பகல் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

 

Related posts

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு

புத்தாக்கங்களை ஊக்குவிக்க புதிய அரசாங்கத்தின் துரித வேலைத்திட்டம்

editor

ரணில் – சஜித் சந்திப்பு