வகைப்படுத்தப்படாத

சுயதொழிலில் ஈடுபடவுள்ளவர்களுக்கு காத்திருக்கும் ஓர் மகிழச்சிகர செய்தி

(UTV|COLOMBO)-அரசாங்கத்தின் ‘தொழில் முனைவோர் இலங்கை’ வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் அமுலாக்கப்படவுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தொழில்முனைவோர் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்களுக்கு 15 வகையான கடன் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

இதற்காக 60 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கடன்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான வட்டி சலுகை வழங்குவதற்காக மேலும் 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் சுயதொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோரும் உள்ளீர்க்கப்படுகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாலி தீவிலுள்ள அகங் எரிமலைக் குமுறல் காரணமாக 50 விமான சேவைகள் இரத்து

Dr. Shafi produced before Court

ජවිපෙ විශ්වාස භංගය අද විවාදයට