உள்நாடு

சுமார் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயுவை இறக்கும் பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – “கெரவலப்பிட்டிய சேமிப்பு முனையத்தில் 3,700 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.

நாளொன்றுக்கு 100,000 எரிவாயு சிலிண்டர்களை எந்தவித இடையூறும் இன்றி விநியோகிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

70/- ரூபா தண்ணீர் போத்தலை 90/- ரூபாவிற்கு விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு 6 இலட்சம் ரூபா அபராதம்

editor

பாராளுமன்றில் ஜனாதிபதி விசேட உரை!

பாடசாலைகளுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு