உள்நாடு

சுனில் பெரேராவின் மனைவிக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – அண்மையில் மறைந்த பாடகர் சுனில் பெரேராவின் மனைவி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுனில் பெரேரா, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் கூட்டம்

MV Xpress pearl : உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு

பிரதமர் தலைமையிலான குழு இத்தாலி பயணம்