உள்நாடு

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை திகதியில் மாற்றம்!

(UTV | கொழும்பு) –

சுதந்திர தின நிகழ்வின் ஒத்திகை ஜனவரி 29 ஆம் திகதி தொடங்கவிருந்த நிலையில் ஜனவரி 30 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் சுந்திர தின ஒத்திகை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவிருந்ததாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. எனினும் அந்த ஒத்திகை நடவடிக்கை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை காலிமுகத்திடல் வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு – கண்டி வீதி விபத்தில் இருவர் பலி

‘அரபு வசந்தம்’ என நாம் முஸ்லிம்களை குறிக்கவில்லை : மத்திய கிழக்கின் உதவிகளை தடுக்க வேண்டாம்

AC Mahagedara தனியார் நிறுவனத்துக்கு Diamond Excellence விருது

editor