சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று

(UTV|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணியளவில் இப்பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளது.

இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றனர்.

 

 

 

Related posts

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை

பல்கலைக்கழக செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

BREAKING NEWS – மாவை சேனாதிராஜா காலமானார்

editor