சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று

(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று(30) இடம்பெறவுள்ளது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படவுள்ள விதம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

விசாக நோன்மதி தினம் – கொழும்பில் 5 வெசாக் வலயங்கள்

ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வருக்குப் பிணை

சாரதி அனுமதிப் பத்திரத்திற்காக புதிய வேலைத் திட்டம்