சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் மே தின கூட்டமும் இரத்து…

(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின், இளைஞர் அணித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

Related posts

நலின் பெர்னாண்டோ இன்று நீதிமன்றில் முன்னிலை

ரஞ்சனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு [VIDEO]

பிள்ளையான் செய்ததாக கூறப்படும் கொலைகளின் பிரதான துப்பாக்கிதாரி கைது

editor