அரசியல்உள்நாடு

சுஜீவ சேனசிங்க எம்.பிக்கு பிணை

சர்ச்சைக்குரிய சொகுசு வாகனம் பயன்படுத்தியது தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுஜீவ சேனசிங்கவை இன்று (16) பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற இவ்விசாரணையின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளான ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹாஷிம், மனோ கணேசன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்கள்.

Related posts

தாய் விமான சேவைகள் இரத்து

ஹிஜாஸுக்கு பிணை வழங்குவது குறித்த தீர்ப்பு திங்களன்று 

இன்றே UTV NEWS ALERT இனை இன்றே செயற்படுத்த..