உள்நாடு

சுசந்திகாவின் தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

இலங்கை முன்னாள் ஒலிம்பிக் வீராங்கணை சுசந்திகா ஜயசிங்கவின் தாயார் இயற்கை எய்தியுள்ளார்.

மனிக்புரகே பேபி நோனா என்ற அவரது தாயார் தனது 81 வது வயதில் இன்று மரணமடைந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதுடன் தாயாரின் பூதவுடல் மாகோல வடக்கு பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related posts

தெரணியகல பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor

வர்ண ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை இன்று

புத்தக பையின் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!