உள்நாடு

சுகாதார விதிமுறைகளை மீறிய 47 பேர் கைது

(UTV | கொழும்பு) –  சமூக இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் நேற்றைய தினம் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர்!

சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் விபத்து – மூன்று பேர் காயம்

editor

மேலும் 520 பேர் குணமடைந்தனர்