உள்நாடு

சுகாதார விதிகளை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்ய நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சுகாதார விதிகளை மீறிச் செயற்படும் பேரூந்து சாரதிகள் மற்றும் பேரூந்து நடத்துனர்கள் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து சேவைகளில் சுகாதார விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றபடவில்லை என கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
செயற்பட்டு வருவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எதிர்வரும் திங்கள் முதல் பொதுப்போக்குவரத்து மீளவும் வழமைக்கு திரும்புவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

என்னை தோற்கடிக்க சூழ்ச்சி நடக்கிறது – சஜித்

editor