உள்நாடு

சுகாதார தொழிற்சங்கங்கள் திங்கள் முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – சுகாதார சேவையின் பல தொழிற்சங்கங்கள் 7 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை (07) காலை 7 மணி முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்வு – 350 பேரை காணவில்லை

editor