உள்நாடு

சுகாதார துறையில் எழுந்துள்ள பாரிய சிக்கல்!

(UTV | கொழும்பு) –

சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளுக்கு பணிபுரிய அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடி மேலும் மோசமடையும் என சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த எட்டு ஆண்டுகளாக வைத்தியசாலை பணிப்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடத்தப்படவில்லை என்று அதன் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிட்டார். இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 33 தடைசெய்யப்பட்ட மருந்துகள் தற்போது காலாவதியாகிவிட்டதாக ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடியோ | வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர், இலங்கைப் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor

அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராக இல்லை – மஹிந்த

editor

இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம்