உள்நாடு

சுகாதார சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

(UTV|கொழும்பு) – சுகாதார சேவை இன்றைய தினம் (16) அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சுகாதார சேவை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படாது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய விடுமுறை தினத்தில் பொதுமக்கள் ஒரே இடத்தில் அதிக அளவில் ஒன்று கூடுவதைத் தடுக்க எதிர்பார்ப்பதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நடிகர் சம்பத் தென்னகோன் காலமானார்

மஹிந்த   – ரணிலை வீழ்த்துவதற்கு ரகசிய முயற்சியா??

நிதி குத்தகை நிறுவனங்களின் முறைகேடுகளை ஆராய 3 பேர் கொண்ட குழு