உள்நாடு

சுகாதார ஒழுங்குகளை மீறுவோர் பிடியாணையின்றி கைதாவர்

(UTV | கொழும்பு) – சுகாதார ஒழுங்கு விதிகளை மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்வதற்கான சட்ட திருத்தம் அடங்கிய வர்ததமானி அறிவித்தல் இரண்டு நாட்களுக்குள் வெளியாகுமென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மீண்டும் பூட்டு

இஸ்மத் மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

உரங்களை வழங்க முறையான வழிமுறை