உள்நாடு

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்தா, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிக்க இன்று (26) காலை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு வந்த பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டார்.

Related posts

உப்பு தட்டுப்பாடு – பேக்கரி உற்பத்திகள் பாதிப்பு

editor

மே 1,3 ஆகிய தினங்களில் மின்வெட்டு இல்லை

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை