உள்நாடு

சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தயாராகும் அரச ஊழியர்கள்

(UTV | கொழும்பு) –

அரச சேவையில் பணியாற்றும் பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்க ஊழியர்கள் எதிர்வரும் 09ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நான் இன்னும் மொட்டுதான், ஐக்கிய தேசியக் கட்சிக்குச் செல்லவில்லை

editor

சவர்க்கார விலை உயர்ந்துள்ளதா?

பிரதமர் இன்று இந்தியா விஜயம்