சூடான செய்திகள் 1

சீருடைக்கான காசோலையின் காலாவதி திகதி மேலும் நீடிப்பு

(UTV|COLOMBO) இவ்வாண்டின் முதலாம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளப்படும் மாணவர்களுக்கான பாடசாலை சீருடைக்கு வழங்கப்பட்ட காசோலையின் காலாவதி திகதி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.

மேலும் இதனை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் செயலாளர் கைது.

மோட்டார் சைக்கிளை கடத்திய சந்தேக நபர் கைது

ஊரடங்குச்சட்டம் நீக்கம்…