உள்நாடுகாலநிலை

சீரற்ற வானிலை – பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும்.

அதன்படி,

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள்

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட

மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள்

காலி மாவட்டம்

  • நாகொட
  • எல்பிட்டிய
  • பத்தேகம
  • யக்கலமுல்ல

களுத்துறை மாவட்டம்:

  • பாலிந்தநுவர – மத்துகம

மாத்தறை மாவட்டம்:

  • கொட்டபொல

இரத்தினபுரி மாவட்டம்:

  • எலபாத
  • கலவானை
  • பெல்மடுல்லை

Related posts

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

தேங்காய் எண்ணெய் போத்தல் கட்டுப்பாட்டு விலைக்கு

அரச மருந்து விநியோக பணியில் தபால் ஊழியர்கள்