உள்நாடு

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

சீரற்ற வானிலை காரணமாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் நேற்று (14) மற்றும் இன்று (15) மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தேவையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பலத்த காற்றினால் பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் பாதிப்பு

editor

அனர்த்த நிலைமைகளில் உயிரைப் பணயம் வைத்து கடற்படையினர் செய்த தியாகங்களை நன்றியுடன் பாராட்டுகிறோம் – ஜனாதிபதி அநுர

editor

நாளைய போட்டியில் களமிறங்கவுள்ள ஆஸி அணியினர்