உள்நாடு

சீரற்ற காலநிலை : மலையக ரயில் சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – சீரற்ற காலநிலை காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து மேலும் தடைப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மண்சரிவு, மரங்கள் சரிவு மற்றும் புகையிரத பாதையில் பாரிய கற்கள் வீழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை மற்றும் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த இரண்டு இரவு நேர அஞ்சல் புகையிரதங்கள் நேற்றிரவு இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், இன்றும் அவை ரத்து செய்யப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Related posts

பஸ்ஸை முந்த முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது – 24 வயதுடைய இளம் பெண் பலி

editor

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை

தேசியப் பட்டியல் மூலமாக பாராளுமன்றம் செல்ல மாட்டேன் – சுமந்திரன்

editor