வணிகம்

சீரற்ற காலநிலை – மரக்கறிகளின் விலை வீழ்ச்சி

(UTV|COLOMBO)- நுவரெலியாவில் நிலவிய சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய விலைப் பட்டியலின் பிரகாரம், லீக்ஸ் 1 kg, 40 ரூபாவிற்கும், கரட் 1 kg 120 ரூபாவிற்கும், பீட்ரூட் 1 kg 50 ரூபாவிற்கும், கோவா 35 தொடக்கம் 40 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியினால் செய்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

முதல் Green Super Supermarket இலங்கையில்

இளம் சமாதான ஊடகவியலாளர்களுக்கான MediaCorps புலமைப்பரிசில் செயற்திட்டம்

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரம்