உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) -சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது.

கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கேகாலை, வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் 65 வயதுடைய  பெண் ஒருவரும்உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி மரணம்!

editor

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் – யாரும் கட்டுப்பணம் செலுத்தவில்லை.

editor

மக்கள் நம்பிக்கையை சிதைக்கும் செயல்பாடாகும் – சஜித் பிரேமதாச

editor