உள்நாடு

 சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்

(UTV | கொழும்பு) –  சீரற்ற காலநிலையிலும் சிவனொளி பாத மலைக்கு மக்கள்

சிவனொளிபாத யாத்திரை புதன்கிழமை ஆரம்பமானதையடுத்து மலை ஏறுவதற்கு பாரியளவில் மக்கள் ஹற்றனை வந்தடைந்துள்ளனர்.
சீரற்ற காலநிலையையும் மீறி, நாடு முழுவதிலும் இருந்து யாத்ரீகர்கள் ரயில்களில் வந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், நாட்டில் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான கொவிட் -19 நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் சுகாதாரக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக பலத்த பாதுகாப்பு

மின் நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு